Sunday, July 7, 2013

JADHAGA PORUTHAM


ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியம்


தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது. 


No comments: